கார்ப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தன்மையைக் கொண்ட உணவை கார்ப்புச் சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும். காரம் கொண்ட உணவு வகைகள் பொதுவாக மிளகாய்ப் பொடி சேர்க்கப்பட்டது ஆகும். மிளகாயும் ஒருவகை தாளிப்புப் பொருள் ஆகும்.