கார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்ப்பு என்பது ஆறு வகையான சுவைகளுள் ஒன்று. இதனை காரம் என்றும் கூறுவர். காரத்தன்மையைக் கொண்ட உணவை கார்ப்புச் சுவை என்பர். இந்தியர்கள் பொதுவாக காரம் வாய்ந்த உணவை உண்பது வழக்கம். பொதுவாக மிளகாய் காரம் உடையது ஆகும். காரம் கொண்ட உணவு வகைகள் பொதுவாக மிளகாய்ப் பொடி சேர்க்கப்பட்டது ஆகும். மிளகாயும் ஒருவகை தாளிப்புப் பொருள் ஆகும்.[1][2][3]

Chili peppers

மேற்கோள்கள்[தொகு]

  1. Tewksbury, J. J.; Reagan, K. M.; Machnicki, N. J.; Carlo, T. A.; Haak, D. C.; Penaloza, A. L. C.; Levey, D. J. (2008). "Evolutionary ecology of pungency in wild chilies". Proceedings of the National Academy of Sciences 105 (33): 11808–11811. doi:10.1073/pnas.0802691105. பப்மெட்:18695236. Bibcode: 2008PNAS..10511808T. 
  2. "Chile Heat" (PDF). Chile Pepper Institute, New Mexico State University. 2006. Archived from the original (PDF) on October 16, 2012. பார்க்கப்பட்ட நாள் September 14, 2012.
  3. "Merriam-Webster Dictionary: "Piquant"". Merriam-webster.com. Archived from the original on November 15, 2022. பார்க்கப்பட்ட நாள் February 7, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ப்பு&oldid=3890012" இலிருந்து மீள்விக்கப்பட்டது