மிளகாய்ப் பொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொலீவியா நாட்டுக் கடையொன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மிளகாய்ப்பொடி
மிளகாயப்பொடி தயாரிக்க உதவும் வரமிளகாய் குவியல்
மிளகாய்ப்பொடி இட்டு தயாரிக்கப்படும் காரமான நண்டு உணவு

மிளகாய்ப் பொடி என்பது காய்ந்த மிளகாயைப் பொடி செய்து பெறப்படுவது. உணவு வகைகளுக்குக் காரம் சேர்ப்பதற்குப் பொதுவாக மிளகாய்ப் பொடி பயன்படுகிறது. சிலர் மிளகாயைத் தனியாக அன்றிக் கொத்தமல்லியுடன் கலந்து பொடி செய்து பயன்படுத்துவது உண்டு. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய்ப்பொடி பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மிளகாய்ப்_பொடி&oldid=2095575" இலிருந்து மீள்விக்கப்பட்டது