காண்டாமிருக இருவாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


காண்டாமிருக இருவாச்சி
Rhinoceros hornbill
Buceros rhinoceros -Singapore Zoo -pair-8a.jpg
சிங்கப்பூர் மிருகக்காட்சிச்சாலையில் ஒரு சோடி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கொர்டேட்டா
வகுப்பு: பறவை
வரிசை: கொரேசிஃபார்மல்
குடும்பம்: Bucerotidae
துணைக்குடும்பம்: Bucerotinae
பேரினம்: Buceros
இனம்: B. rhinoceros
இருசொற் பெயரீடு
Buceros rhinoceros
L., 1758

காண்டாமிருக இருவாச்சி (rhinoceros hornbill) என்னும் பறவை ஆசியப்பறவைகளிலேயே மிகப் பெரிய அலகு கொண்டது.[2] இதன் அலகானது 91–122 செ.மீ (36–48 அங்குலம்) நீளமானது.[3] பழங்களைப் பறிப்பது, கூடுகட்டுவது, குஞ்சுகளுக்கு உணவூட்டுவது என்று பல வேலைகளை இந்தப் பறவை தனது அலகைக் கொண்டு செய்கிறது. தன் இணையை அழைப்பதற்கு இப்பறவை குரல் கொடுக்கும்போது, இந்த அலகுக் குரலை அதிக தொலைவுக்கு எதிரொலிக்க வைக்கிறது. காண்டாமிருகத்தின் கொம்புபோல இப்பறவையின் அலகின்மீது ஒரு கொம்பு இருப்பதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.[4] 90 ஆண்டுகள்வரை உயிர் வாழக்கூடிய இப்பறவை போர்னியோ தீவுகள், சுமத்ரா, ஜாவா, மலேசியத் தீபகற்பம், சிங்கப்பூர், தெற்கு தாய்லாந்து போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

படங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]