உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டு ஆடு
Wild goat, Capra aegagrus aegagrus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Goat antelope
பேரினம்:
இனம்:
C. aegagrus
இருசொற் பெயரீடு
Capra aegagrus
Erxleben, 1777
துணையினம்

Capra aegagrus aegagrus
Capra aegagrus blythi
Capra aegagrus chialtanensis
Kri-kri

பாக்கித்தானிய காட்டாடு

காட்டு ஆடு (wild goat, Capra aegagrus) என்பது ஐரோப்பாவில் இருந்து சின்ன ஆசியா முதல் நடு ஆசியா வரையும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் ஓர் ஆட்டினம். இதுவே வீட்டு ஆடுகளின் மூதாதை ஆகும்.

காட்டில் இவ்வாடுகள் 500 எண்ணிக்கை வரையிலான கூட்டமாக வாழும். கிடாக்கள் தனியாகவே இருக்கும். காட்டு ஆடுகளின் சினைக்காலம் 170 நாட்கள். பொதுவாக ஆடு ஒரு குட்டியையே ஈனும். குட்டிகள் பிறந்தவுடனே தாயைப் பின்தொடரும் திறன் பெற்றவை. இவ்வாடுகளின் வாழ்நாள் 12 முதல் 22 ஆண்டுகள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Capra aegagrus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of vulnerable.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_ஆடு&oldid=2545185" இலிருந்து மீள்விக்கப்பட்டது