காடே ராமமோகன்
காடே ராமமோகன் | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | ஒய். இரவி |
விஜயவாடா மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | ப. உபேந்திரா |
பின்னவர் | இலகடபதி ராசகோபால் |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் கன்னவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | எம். ரத்னா போசு |
பின்னவர் | டி. வி. பாலவர்தன் ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | காடே அனுராதா |
As of 14 மே, 2010 மூலம்: [1] |
காடே ராமமோகன் ராவ் (Gadde Ramamohan Rao) ஆந்திராவின் விஜயவாடா தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக இந்தியாவின் பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். [1] [2] இவர் 1994-1999 காலகட்டத்தில் கன்னவரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [3] [4] 2004 முதல் 2009 வரை தெலுங்கு தேசம் கட்சியின் விஜயவாடா நகரப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். விஜயவாடா கிழக்கு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ளார். [5] 2014 ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் விஜயவாடா (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2019 ஆந்திர பிரதேச தேர்தலில் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது மனைவி காடே அனுராதாவும் தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்வாதி ஆவார். மேலும் அவர் கிருஷ்ணா மாவட்ட ஊராட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exciting contest on the cards" இம் மூலத்தில் இருந்து 11 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090411071645/http://www.hindu.com/2009/04/08/stories/2009040860320300.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Thirteens Lok Sabha, Members from Andhra Pradesh". Government of India. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010.
- ↑ "Upendra seeks a hat-trick in AP's most politically conscious city". ரெடிப்.காம். http://www.rediff.com/election/1999/sep/14ap1.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Gadde Ramamohan Profile". Archived from the original on 23 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ "Gadde Rammohan resigns" இம் மூலத்தில் இருந்து 26 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090526234729/http://www.hindu.com/2009/05/22/stories/2009052258990300.htm. பார்த்த நாள்: 22 January 2010.