காடிப்பல் பறக்கும் அணில்
தோற்றம்
| காடிப்பல் பறக்கும் அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | பறக்கும் அணில்
|
| சிற்றினம்: | பறக்கும் அணில்
|
| துணை சிற்றினம்: | Pteromyina
|
| பேரினம்: | காற்றேறி அலன், 1940
|
| இனம்: | A. melanopterus
|
| இருசொற் பெயரீடு | |
| Aeretes melanopterus (மில்னே, 1867) | |
காடிப்பல் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொறிணி ஆகும். இவை சீனாவிற்கே ஊரிய அகணிய உயிரி ஆகும். இவை மித வெப்ப காடுகளில் வசிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.