காங்கோ தேன்சிட்டு
Appearance
காங்கோ தேன்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சைனிரிசு
|
இனம்: | சை. கான்செனிசு
|
இருசொற் பெயரீடு | |
சைனிரிசு கான்செனிசு வான் ஊர்ட், 1910 | |
வேறு பெயர்கள் | |
|
காங்கோ தேன்சிட்டு (Congo sunbird) என்ற பறவை (சைனிரிசு கான்செனிசு) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயக குடியரசில் காணப்படுகிறது.
உணவு
[தொகு]இவை சிலந்தி உள்ளிட்ட சிறு பூச்சிகளையும் பூக்களில் காணப்படும் பூந்தேனையும் அருந்துகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Cinnyris congensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22717998A94561701. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717998A94561701.en. https://www.iucnredlist.org/species/22717998/94561701. பார்த்த நாள்: 15 November 2021.