கழுத்துப்பட்டை குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுத்துப்பட்டை குக்குறுவான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. ஆரிகுலரிசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் ஆரிகுலரிசு
இராபின்சன் & குளோசு, 1919

கழுத்துப்பட்டை குக்குறுவான் (Necklaced barbet)(சைலோபோகன் ஆரிகுலரிசு) என்பது லாவோஸ் மற்றும் தெற்கு வியட்நாமில் காணப்படும் ஆசியக் குக்குறுவான்சிற்றினமாகும். இது 2,700 m (8,900 அடி) உயரம் வரை மிதவெப்பமண்டல, தாழ் நில வெப்பமண்டல ஈரமான காடுகள் மற்றும் மலைக் காடுகளில் வாழ்கிறது.[1]

தென் வியட்நாமில் உள்ள லாங்பியன் பீடபூமியில் சேகரிக்கப்பட்ட குக்குறுவானுக்கு 1919-ல் கெர்பர்ட் சி. இராபின்சன் மற்றும் சி. போடன் குளோசு ஆகியோரால் முன்மொழியப்பட்ட அறிவியல் பெயர் சயனோப்சு பிராங்க்லினி ஆரிகுலரிசு என்பதாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon auricularis". IUCN Red List of Threatened Species 2016: e.T22726116A94911732. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726116A94911732.en. https://www.iucnredlist.org/species/22726116/94911732. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Robinson, H. C.; Kloss, C. B. (1919). "On Birds from South Annam and Cochin China. Part I. Phasianidæ–Campophagidæ". Ibis 61 (3): 392–453. doi:10.1111/j.1474-919X.1919.tb02892.x.