கள்ளி (பேரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளி
Euphorbia cf. serrata'
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malpighiales
குடும்பம்: ஆமணக்கு
துணைக்குடும்பம்: Euphorbioideae
சிற்றினம்: Euphorbieae
துணை சிற்றினம்: Euphorbiinae
Griseb.
பேரினம்: Euphorbia
L.
மாதிரி இனம்
சதுரக்கள்ளி
L.
Subgenera

Chamaesyce
Esula
Euphorbia
Rhizanthium
and see below

உயிரியற் பல்வகைமை
அண். 2008 species
வேறு பெயர்கள்

Chamaesyce
Elaeophorbia
Endadenium
Monadenium
Synadenium
Pedilanthus

கள்ளி பேரினம் (Euphorbia) என்பது ஆமணக்கு குடும்ப பூக்கும் தாவரப் பேரினம் ஆகும். வறட்சியைத் தாங்கிக் கொள்வதற்காக இது தனக்குள் பாலைத் தேக்கி வைத்துக்கொள்ளும். சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, கொடிக்கள்ளி என்றெல்லாம் இதில் பல இனங்கள் உண்டு. கற்றாழை, பிரண்டை (பிறண்டை) போன்றனவும் இதன் இனங்கள். இது ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஒளித்தொகுப்புத் தண்டினை உடைய தாவரமாகும்.[1][2][3]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Euphorbia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Euphorbia L." Plants of the World Online. Board of Trustees of the Royal Botanic Gardens, Kew. 2017. பார்க்கப்பட்ட நாள் 7 July 2020.
  2. "Definition of Euphorbia". Merriam-Webster Online Dictionary. Merriam-Webster, Inc. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2019.
  3. "Euphorbia". Fine Gardening (The Taunton Press, Inc.). https://www.finegardening.com/genus/euphorbia. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளி_(பேரினம்)&oldid=3889907" இலிருந்து மீள்விக்கப்பட்டது