களக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
களக்குடி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் இ. ஆ. ப. [3]
mks மள்ளர் புத்தகம் நிறுவன தலைவர் மு.சண்முகநாதன்.,பி.இ
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் களக்குடி
ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் களக்குடி

களக்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம்  மாவட்டத்திலுள்ள ஓர்  கிராமம் ஆகும். இக்கிராமமானது திருப்புல்லாணி ஒன்றியத்திற்கும், கீழக்கரை வட்டத்திற்கும் உட்பட்டதாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இக்கிராமத்தில் 78%  பெண்களும், 67%  ஆண்களும் வசித்து வருகின்றனர்.[சான்று தேவை]

களக்குடி தலைமை கட்டிடம்
கிராமத்தின் தலைமை கட்டிடம்

தொழில்[தொகு]

இக்கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.[சான்று தேவை]

கோவில்கள்[தொகு]

 • ஸ்ரீ முனியசுவாமி ஆலயம்
 • களக்குடி காளியம்மன்
  களக்குடி ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் கோவில் உணவு அருந்தும் இடம்
  ஸ்ரீ ஒமாட்சி காளியம்மன் ஆலயம்
 • காமாட்சி அம்மன் ஆலயம்
 • ஸ்ரீ பாலகணபதி  ஆலயம்
 • ஸ்ரீ அய்யனார்  ஆலயம்
 • ஸ்ரீ கண்ணன் ஆலயம்
 • ஸ்ரீ மகாலெட்சுமி ஆலயம்
 • ஸ்ரீ  நைனார் ஆலயம்  
 • ஸ்ரீ வீரக்குடும்பன் ஆலயம்    

கல்வி நிலையங்கள்[தொகு]

 • தமிழ்நாடு அரசு அங்கன்  வாடி
 • ஸ்ரீ சேதுமாணிக்கம் உயர்நிலைப்பள்ளி  

நீர் நிலைகள்[தொகு]

 1. வைகை ஆற்று கிளை
 2. களக்குடி கண்மாய் 3கி.மீ பரப்பளவு 
 3. ஊருணி
 4. நல்லதண்ணி  ஊருணி
 5. உப்புத்தண்ணி ஊருணி
 6. கிணறுகள்
 7. ஒமாட்சி கண்மாய்
காளியம்மனின் திரு உருவசிலை
காளியம்மனின் திரு உருவசிலை

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்குடி&oldid=2801500" இருந்து மீள்விக்கப்பட்டது