கல்மடுநகர்

ஆள்கூறுகள்: 9°23′N 80°31′E / 9.383°N 80.517°E / 9.383; 80.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்மடுநகர்
Kalmadunagar
கிராமம்
கல்மடுநகர் is located in இலங்கை
கல்மடுநகர்
கல்மடுநகர்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°23′N 80°31′E / 9.383°N 80.517°E / 9.383; 80.517
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகண்டாவளை

கல்மடுநகர் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மடுநகர்&oldid=3862583" இலிருந்து மீள்விக்கப்பட்டது