கலோல், காந்திநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலோல் சட்டமன்றத் தொகுதி (Kalol Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது காந்திநகர் மாவட்டத்தில் உள்ளது.[1] காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 38 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சங்கர்ஜி மகன்ஜி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஏ. பி. தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1972 அர்ஜூன்சிங் பி. ரதோட் இந்திய தேசிய காங்கிரசு
1975 சிமன்பாய் புருசோத்தம்தாஸ் படேல் நிறுவன காங்கிரசு
1980 சங்கர்ஜி காலாஜி தாக்கூர் இந்திரா காங்கிரஸ்
1985 சங்கர்ஜி காலாஜி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
1990 விட்டல்பாய் சோமாபாய் படேல்
(கணேஷ் திரேசார்வாலா)
பாரதிய ஜனதா கட்சி
1995 விட்டல்பாய் சோமாபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
1998 சுரேஷ்குமார் சதுர்தாஸ் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2002 அதுல் கே. படேல் பாரதிய ஜனதா கட்சி
2007 சுரேஷ்குமார் சதுர்தாஸ் படேல் இந்திய தேசிய காங்கிரசு
2012 பல்தேவ்ஜி சந்துஜி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
2017 பல்தேவ்ஜி சந்துஜி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு
2022 லக்‌ஷ்மன்ஜி புஞ்சாஜி தாக்கூர்
(பகாஜி)[5]
பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "கலோல் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - கலோல்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)