கலோல், பஞ்சமகால் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலோல் சட்டமன்றத் தொகுதி (Kalol Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பஞ்சமகால் மாவட்டத்தில் உள்ளது.[1] பஞ்சமகால் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 127 ஆகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 விஜய்சிங்ஜி பாரத்சிங்ஜி சௌகான் சுதந்திராக் கட்சி
1967 விஜய்சிங்ஜி பாரத்சிங்ஜி சௌகான் சுதந்திராக் கட்சி
1972 மானெக்லால் மகன்லால் காந்தி நிறுவன காங்கிரசு
1975 மானெக்லால் மகன்லால் காந்தி நிறுவன காங்கிரசு
1980 பிரபத்சிங் பிரதாப்சிங் சௌகான் இந்திரா காங்கிரஸ்
1985 பிரபத்சிங் பிரதாப்சிங் சௌகான் இந்திய தேசிய காங்கிரசு
1990 கபாபாய் சோமாபாய் சௌகான் சுயேச்சை
1995 பிரபத்சிங் பிரதாப்சிங் சௌகான் பாரதிய ஜனதா கட்சி
1998 பிரபத்சிங் பிரதாப்சிங் சௌகான் பாரதிய ஜனதா கட்சி
2002 பிரபத்சிங் பிரதாப்சிங் சௌகான் பாரதிய ஜனதா கட்சி
2007 அர்விந்சிங் தாம்சிங் ரதோட் பாரதிய ஜனதா கட்சி
2012 அர்விந்சிங் தாம்சிங் ரதோட் பாரதிய ஜனதா கட்சி
2017 சுமன்பென் பிரவின்சிங் சௌகான் பாரதிய ஜனதா கட்சி
2022 பதேசிங் வக்கத்சிங் சௌகான்[5] பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "கலோல் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - கலோல்". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)