கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

ஆள்கூறுகள்: 10°59′59″N 77°5′3″E / 10.99972°N 77.08417°E / 10.99972; 77.08417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
வகைதனியார்
உருவாக்கம்2008
தலைவர்பொங்களூர் என் பழனிசாமி
முதல்வர்பிரேம் குமார்
பட்ட மாணவர்கள்8 Programmes
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்7 Programmes
அமைவிடம், ,
10°59′59″N 77°5′3″E / 10.99972°N 77.08417°E / 10.99972; 77.08417
வளாகம்நாட்டுப்புறம்
30 ஏக்கர்கள் (0.12 km2)
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், Madras Regimental Centre, Eastern Michigan University
இணையதளம்www.kitcbe.com

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (Kalaignar Karunanidhi Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது, இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] மேலும் இது என். பி. ஏ. ஆல் அங்கீகாரம் பெற்றது மற்றும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றது.

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப நிறுவனமானது 2008 ஆம் ஆண்டு கோவையில் விஜயலட்சுமி பழனிசாமி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. கல்லூரிகளில் 8 இளநிலை மற்றும் 7 முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]

உள்கட்டமைப்புவசதிகள்[தொகு]

கோயமுத்தூரின் புறநகரில் அமைந்துள்ள இக்கல்லூரியானது 250 அறைகளைக் கொண்ட மாணவர் விடுதி, 15000 சதுர அடி கொண்ட விளையாட்டு அரங்கம், 15000 சதுர அடி கொண்ட சமையல் கூடம், 30 அடிக்கு 30 அடி கொண்ட 100 வகுப்பறைகள் போன்றவற்றை உடையதாக உள்ளது.[3]

வழங்கப்படும் பாடங்கள்[தொகு]

இளநிலை படிப்புகள்

முதுநிலை படிப்புகள்

  • எம்.இ - அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்
  • எம்.இ - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ - பொறியியல் வடிவமைப்பு
  • எம்.இ - பவர் சிஸ்டம்ஸ் பொறியியல்
  • எம்.இ - விஎல்எஸ்ஐ வடிவமைப்பு
  • எம்பிஏ - முதுகலை வணிக மேலாண்மை
  • எம்சிஏ - கணினி செயலி

மேற்கோள்கள்[தொகு]

  1. (PDF) https://www.annauniv.edu/cai/PDF/Coimbatore/Kalaignar%20Karunanidhi%20Institute%20of%20Technology.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. http://www.kitcbe.com/. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. சக மனிதர்களின் உயிர்தான் முக்கியம் கரோனா சிகிச்சைக்கு கல்லூரியை ஒதுக்கிய பொங்களூர் பழனிசாமி, கா. சு. வேலாயுதம், இந்து தமிழ், 2020 ஏப்ரல், 1