உள்ளடக்கத்துக்குச் செல்

கலிஸ்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலிஸ்டோ
Callisto
Callisto
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) கலிலியோ கலிலி
கண்டுபிடிப்பு நாள் சனவரி 7, 1610[1]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்ஜுப்பிட்டர் IV
சுற்றுப்பாதை அண்மை முனைப்புள்ளி 1 869 000 கிமீ[b]
சுற்றுப்பாதை சேய்மை முனைப்புள்ளி1 897 000 கிமீ[a]
அரைப்பேரச்சு 1 882 700 கிமீ[2]
மையத்தொலைத்தகவு 0.007 4[2]
சுற்றுப்பாதை வேகம் 16.689 018 4 நா[2]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 8.204 கிமீ/செ
சாய்வு 0.192° (உள்ளூர் லாப்பிளாசுத் தளங்களில் இருந்து)[2]
இது எதன் துணைக்கோள் வியாழன்
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 2410.3 ± 1.5 கிமீ (0.378 பூமியின்)[3]
புறப் பரப்பு 7.30 × 107 கிமீ2 (0.143 பூமியின்)[c]
கனஅளவு 5.9 × 1010 கிமீ3 (0.0541 பூமியின்)[d]
நிறை 1.075 938 ± 0.000 137 × 1023 கிகி (0.018 பூமியின்)[3]
அடர்த்தி 1.834 4 ± 0.003 4 கி/செமீ3[3]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்1.235 மீ/செ2 (0.126 g)[e]
விடுபடு திசைவேகம்2.440 கிமீ/செ[f]
சுழற்சிக் காலம் ஒத்தியங்கு சுழற்சி[3]
அச்சுவழிச் சாய்வு சுழி[3]
எதிரொளி திறன்0.22 (geometric)[4]
மேற்பரப்பு வெப்பநிலை
   K[4]
சிறுமசராசரிபெரும
80 ± 5134 ± 11165 ± 5
தோற்ற ஒளிர்மை 5.65 எதிரெதிர்[5]
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 7.5 பார்[6]
வளிமண்டல இயைபு ~4 × 108 செமீ−3 காபனீரொக்சைட்டு[6]
2 × 1010 செமீ−3 வரை ஆக்சிசன்(O2)[7]

காலிஸ்டோ (Callisto) என்பது வியாழனின் கலிலியத் துணைக்கோள்கள் நான்கில் ஒன்றாகும். இது கலிலியோ கலிலியினால் 1610ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இது கிட்டத்தட்டப் புதனின் ஆரையைக் கொண்டது. இதன் வளிமண்டலம் கரியமில வாயுவை முக்கியமாகக் கொண்டது. இது பயனியர் 10, 11 மற்றும் ஏனைய செய்மதிகளாலும் ஆராயப்பட்டது. இது சூரியத்தொகுதியில் மூன்றாவது பெரிய துணைக்கோள் ஆகவும் வியாழனின் இரண்டாவது பெரிய துணைக்கோள் ஆகவும் உள்ளது.

கலிஸ்டோவும் வியாழனும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Galilei, G.; Sidereus Nuncius பரணிடப்பட்டது 2009-08-23 at the வந்தவழி இயந்திரம் (மார்ச் 13, 1610)
  2. 2.0 2.1 2.2 2.3 "Planetary Satellite Mean Orbital Parameters". Jet Propulsion Laboratory, California Institute of Technology.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Anderson, J. D.; Jacobson, R. A.; McElrath, T. P.; et al. (2001). "Shape, mean radius, gravity field and interior structure of Callisto". Icarus 153 (1): 157–161. doi:10.1006/icar.2001.6664. Bibcode: 2001Icar..153..157A. 
  4. 4.0 4.1 Moore, Jeffrey M.; Chapman, Clark R.; Bierhaus, Edward B. et al. (2004). "Callisto". Jupiter: The planet, Satellites and Magnetosphere. Ed. Bagenal, F.; Dowling, T.E.; McKinnon, W.B.. Cambridge University Press.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-03-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-01.
  5. "Classic Satellites of the Solar System". Observatorio ARVAL. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2007-07-13.
  6. 6.0 6.1 Carlson, R. W.; et al. (1999). "A Tenuous Carbon Dioxide Atmosphere on Jupiter's Moon Callisto" (PDF). Science 283 (5403): 820–821. doi:10.1126/science.283.5403.820. பப்மெட்:9933159. Bibcode: 1999Sci...283..820C. http://trs-new.jpl.nasa.gov/dspace/bitstream/2014/16785/1/99-0186.pdf. பார்த்த நாள்: 2012-04-01. 
  7. Liang, M. C.; Lane, B. F.; Pappalardo, R. T.; et al. (2005). "Atmosphere of Callisto" (PDF). Journal of Geophysics Research 110 (E2): E02003. doi:10.1029/2004JE002322. Bibcode: 2005JGRE..11002003L. http://yly-mac.gps.caltech.edu/ReprintsYLY/N164Liang_Callisto%2005/Liang_callisto_05.pdf. பார்த்த நாள்: 2012-04-01. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிஸ்டோ&oldid=3731276" இலிருந்து மீள்விக்கப்பட்டது