கர்த்தாஜ்
Jump to navigation
Jump to search
கர்த்தாஜ் قرطاج | |
---|---|
கர்த்தாஜில் உள்ள அந்தோனினசு பியசு தெர்மசு | |
நாடு | ![]() |
Governorate | Tunis |
First settled | 814 BC |
அரசு | |
• Mayor | Azedine Beschaouch |
பரப்பளவு | |
• நகரம் | 180 km2 (70 sq mi) |
மக்கள்தொகை (2013)[1] | |
• நகரம் | 21,276 |
• அடர்த்தி | 120/km2 (310/sq mi) |
• பெருநகர் | 26,43,695 |
இனங்கள் | Carthaginian Punic |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
இணையதளம் | www.municipalite-carthage.tn |
வகை | Cultural |
வரன்முறை | ii, iii, vi |
தெரியப்பட்டது | 1979 (3rd session) |
உசாவு எண் | 37 |
State Party | ![]() |
Region | Arab States |
கர்த்தாஜ் (Carthage, அரபு மொழி: قرطاج ஒலிப்பு) என்பது முற்காலத்தில் கர்த்தசீனிய நாகரிகத்தின் மையமாக விளங்கிய ஒரு நகரம். இது தற்போது துனீசியாவில் உள்ளது. இது கிமு முதலாம் ஆயிரவாண்டில் ஒரு பினீசியக் குடியேற்றமாகத் தொடங்கி பேரரசு ஒன்றின் தலைநகரமாக வளர்ச்சி பெற்றது.[2] கர்த்தாஜ் பகுதியில் பெர்பர் மக்கள் வாழ்ந்து வந்தனர். கர்த்தாஜ் நகர மக்களுள் பெரும்பாலோரும் அவர்களாகவே இருந்ததுடன், அதன் படை, பொருளாதாரம், நிர்வாகம் ஆகியவற்றிலும் பெர்பர் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. தாயக பெர்பர்களும், பின்னர் குடியேறிய பினீசியர்களும் மதம், மொழி உள்ளிட்ட பல வழிகளில் கலந்து பியூனிய மொழியையும் பண்பாட்டையும் உருவாக்கினர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ (பிரெஞ்சு) Population estimate of 2013 National Institute of Statistics – Tunisia
- ↑ Hitchner, R., DARMC, R. Talbert, S. Gillies, J. Åhlfeldt, R. Warner, J. Becker, T. Elliott. "Places: 314921 (Carthago)". Pleiades. பார்த்த நாள் April 7, 2013.