கரைவணை
Jump to navigation
Jump to search
கரைவணை | |
---|---|
![]() | |
ஆண் சிற்றெழால் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | கழுகு வரிசை |
குடும்பம்: | Falconidae |
பேரினம்: | வல்லூறு (partim) |
இனம் | |
See text. |
கரைவணை[1][2] (kestrel) என்பது வல்லூறு பேரினத்தைச் சேர்ந்த சில வேறுபட்ட அங்கத்துவப் பறவைகளின் பெயராகும். கரைவணைகள் கிட்டத்தட்ட 10–20 மீட்டர்கள் (35–65 ft) உயரத்தில் பறந்து கொண்டு வேட்டையாடும் நடத்தையால் வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன. இவற்றால் திறந்த வெளியில் உள்ள சிறிய பாலூட்டிகள், ஊர்வன, பெரிய பூச்சிகள் மீது 10–20 மீட்டர்கள் (35–65 ft) உயரத்தில் இருந்து வேகமாக இறங்கித் தாக்குதல் நடத்த முடியும். இவை அதிகமான பழுப்பு நிற ஏனைய இறகுகளைக் கொண்டு இருப்பதால் நன்கு அறியப்படுகின்றன.
உசாத்துணை[தொகு]
- ↑ Tomislav Kuzmić. "EUdict". பார்த்த நாள் 7 April 2016.
- ↑ ValaiTamil. "tamil-english dictionary best at valaitamil.com". ValaiTamil. பார்த்த நாள் 7 April 2016.