கழுகு வரிசை
தோற்றம்
| கழுகு வரிசை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கழுகு வரிசை |
| குடும்பங்கள் | |
| |
கழுகு வரிசை (Falconiformes) என்பது பறவை வகுப்பில் பகலில் இரை தேடும் கொன்றுண்ணிப் பறவைகளாக உள்ள ஏறத்தாழ 290 கழுகு இனங்களைக் கொண்ட வரிசை.
வகைப்பாடு
[தொகு]வழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர்.