கரையூர் நீலம்பூர் காளியம்மன் கோயில்
Appearance
அருள்மிகு நீலம்பூர் காளியம்மன் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருப்பூர் |
அமைவிடம்: | கரையூர், தாராபுரம் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | தாராபுரம் |
மக்களவைத் தொகுதி: | ஈரோடு |
கோயில் தகவல் | |
மூலவர்: | நீலம்பூர் காளியம்மன் |
வரலாறு | |
கட்டிய நாள்: | மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
கரையூர் நீலம்பூர் காளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கரையூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
வரலாறு
[தொகு]இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயிலில் நீலம்பூர் காளியம்மன் சன்னதியும், விநாயகர், பாலகுமாரசாமி, அங்காளபரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, கருப்பண்ண சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. தை, சித்திரை, மாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)