கரும்பாறை பாலைவனம்
கரும்பாறை பாலைவனம் Black Rock Desert | |
பாலைவனம் | |
1,000 sq mi (2,600 km2) பரப்பில் அமைந்துள்ள இப்பாலைவனத்தில் பல பகுதிகள் உள்ளன:
492 sq mi (1,270 km2) அடர்கானகப் பகுதி (வகி), 200 sq mi (520 km2) வற்றுப் பகுதி (தெமே), 100 sq mi (260 km2) வற்றுப் பகுதிக்கும் அடர்வனப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி, 100 sq mi (260 km2) வட மத்திய பகுதி மற்றும் 100 sq mi (260 km2) சுற்றுவட்ட (செங்குத்து பள்ளத்தாக்குகள்.) | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
---|---|
மாநிலம் | நெவாடா |
கவுன்ட்டி | அம்போல்ட், பெர்சிங், வாஷூ |
பகுதி | கிரேட்பேசினின் அங்கம் |
அருகிலுள்ள ஊர் | கெர்லாக், நெவாடா |
ஆறு | குய்ன் ஆறு |
Location | குய்ன் ஆறு வடிகால் |
- elevation | 3,907 அடி (1,191 மீ) [1] |
- ஆள்கூறு | 40°52′59″N 119°03′50″W / 40.88306°N 119.06389°W |
நீளம் | 100 மைல் (161 கிமீ) [2] |
பரப்பு | 1,000 ச.மைல் (2,590 கிமீ²) [3] |
Biome | Lahontan Playa ecoregion and Salt Shrub Basin ecoregion[4] |
பொதுப் பயன்பாடு | கூட்டரசு நிலங்கள்: கட்டுப்பாடுகள், தனியார் நிலங்கள்: சிலர் அனுமதிக்கின்றன |
Easiest access | நெவடா மாநில நெடுஞ்சாலை 447 |
Timezone | பசிபிக் (UTC-8) |
- summer (DST) | PDT (UTC-7) |
புவியியல் பெயர் தகவல் முறைமை எண் | 863276 |
கரும்பாறை பாலைவனம் (Black Rock Desert) ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்தின் வடபகுதியில் கிரேட் பேசின் பகுதியில் அமைந்துள்ள மிதவறட்சி நிலப்பகுதியாகும். இது எரிமலைக் குழம்பு மற்றும் வற்றும் பகுதிகளாலும் அடர்வனப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இங்கு பெய்யும் ஆண்டு சராசரி மழை ஏறத்தாழ 7.90 அங்குலங்கள் (200 mm) ஆகும்.[5] நீர் வெளியேறாது அங்கேயே தங்கியிருப்பதால் தி கிரேட் பேசின் (பெருங்கிண்ணம்) என்று அறியப்படும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மலைகள் காற்றாலும் சூரிய வெப்பத்தாலும் கூறு போடப்பட்டுள்ளன. அருமையான இயற்கை காட்சிகளும் வான்பரப்பையும் இங்கு காணவியலும்.[6] தொல் நிலப்பொதியியல் கூறுகளைக் காண இது மிகவும் விரும்பப்படுகின்றது. தவிரவும் இங்குதான் 19வது நூற்றாண்டில் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் சென்ற தடத்தைக் (California Trail) காணலாம். ஏவூர்திகளைச் செலுத்தும் ஆய்வுக்களமாகவும் தரைப்பரப்பில் மிக உயரிய வேக விரைவு ஊர்திகளை செலுத்தும் தடமாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. இங்கு 1997இல் மிக அதிக வேகமாக மாக் 1.02 எட்டப்பட்டுள்ளது. இங்குதான் ஆண்டுதோறும் எரியும் மனிதன் விழா நடைபெறுகின்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "USGS Elevation Web Service Query". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. Archived from the original on 2010-05-27. Retrieved 2010-05-19. 3908 ft (Quinn River Sink) பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Evanoff, John C. (August 2005). "The Black Rock Desert: An Extraordinary Playa". VisitReno.com. Retrieved 2010-05-12.
- ↑ Wright, John W. (ed.); et al. (2007) [2006]. The New York Times Almanac. New York, New York: Penguin Books. p. 456. ISBN 0-14-303820-6.
{{cite book}}
:|first=
has generic name (help) - ↑ Bryce, S.A; et. al. Ecoregions of Nevada. Reston, Virginia: USGS.
- ↑ "Climate Normals". Ggweather.com. Retrieved 2014-08-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-02. Retrieved 2015-09-22.