கருப்பு வெள்ளை குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு வெள்ளை குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. பைகலர்
இருசொற் பெயரீடு
கொராசினா பைகலர்
தெம்னிக், 1824
வேறு பெயர்கள்

காருகாலசு தாப்சோனி

கருப்பு வெள்ளை குயில் கீச்சான் (pied cuckooshrike)(கொராசினா பைகலர்) என்பது கேம்பேபாஜிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சுலாவெசியில் காணப்படும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிர் ஆகும். இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Coracina bicolor". IUCN Red List of Threatened Species 2017: e.T22706508A118703579. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22706508A118703579.en. https://www.iucnredlist.org/species/22706508/118703579. பார்த்த நாள்: 12 November 2021.