உள்ளடக்கத்துக்குச் செல்

கருந்தாடி வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தாடி வௌவால், ஆண்
கருந்தாடி வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
உடற்-சிறகு வௌவால்
பேரினம்:
உடற்-சிறகு வௌவால்
இனம்:
T. melanopogon
இருசொற் பெயரீடு
Taphozous melanopogon
டெமின்க், 1841
கருந்தாடி வௌவால் காணப்படும் இடங்கள்
வேறு பெயர்கள்

Taphozous solifer கோலிசுடர், 1913

கருந்தாடி வௌவால், உடற்-சிறகு வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு வௌவால் ஆகும். இவை வங்காள தேசம், மலேசியா, கம்போடியா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், சீனா, லாவோசு, இந்தோனேசியா, டிமோர்-லெசுதெ போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தாடி_வௌவால்&oldid=1395698" இலிருந்து மீள்விக்கப்பட்டது