கரிம-ஒட்சிசன் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிம-ஒட்சிசன் பிணைப்பு (Carbon-oxygen bond) என்பது கரிமத்திற்கும் ஒட்சிசனுக்கும் இடையிலான பங்கீட்டுவலுப் பிணைப்பு ஆகும்.[1] கரிம-ஒட்சிசன் பிணைப்பானது ஒற்றைப் பிணைப்பாகவோ (C-O) இரட்டைப் பிணைப்பாகவோ (C=O) மும்மைப் பிணைப்பாகவோ (C≡O) காணப்படலாம்.[2] C-O பிணைப்புக்கு எத்தனோலையும் (CH3CH2OH) C=O பிணைப்புக்குக் காபனீரொட்சைட்டையும் (CO2) C≡O பிணைப்புக்குக் காபனோரொட்சைட்டையும் (CO) எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம்.[3][4][5]

ஒட்சிசன் தொழிற்பாட்டுக் கூட்டங்கள்[தொகு]

கரிம-ஒட்சிசன் பிணைப்புகள் பின்வரும் தொழிற்பாட்டுக் கூட்டங்களில் காணப்படுகின்றன.

வேதி வகுப்பு பிணைப்பு வரிசை வாய்பாடு கட்டமைப்பு வாய்பாடு எடுத்துக்காட்டு
அற்ககோல் 1 ROH அற்ககோல் எத்தனோல்
எத்தனோல்
[6]
ஈதர் 1 ROR' ஈதர் ஈரெத்தைல் ஈதர்
ஈரெத்தைல் ஈதர்
[7]
கரிமப் பரவொட்சைடு 1 ROOR' ஐதரோப்பரவொட்சைடு இருதேட்டுபியூற்றைல் பரவொட்சைடு
இருதேட்டுபியூற்றைல் பரவொட்சைடு
[8]
எசுத்தர் 1 RCOOR' எசுத்தர் எத்தைல் அக்கிறிலேற்று
எத்தைல் அக்கிரிலேற்று
[9]
காபனேற்று எசுத்தர் 1 ROCOOR' காபனேற்று எசுத்தர் எத்திலீன் காபனேற்று
எத்திலீன் காபனேற்று
[10]
கீற்றோன் 2 RCOR' கீற்றோன் அசற்றோன்
அசற்றோன்
[11]
அலுடிகைடு 2 RCHO அலுடிகைடு அக்குரோலீன்
அக்குரோலீன்
[11]
பியூரன் 1.5 பியூரன் பருபியூரல்
பருபியூரல்
[12]
பிரிலியம் உப்பு 1.5 பிரிடின் அந்தோசயனின்
அந்தோசயனின்
[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. March, J. & Smith, D. (2001). Advanced Organic Chemistry, 5th ed.. New York: Wiley. 
 2. George Glockler (செப்டம்பர் 1958). "Carbon–Oxygen Bond Energies and Bond Distances". The Journal of Physical Chemistry 62 (9): 1049–1054. 
 3. "Ethyl alcohol". Encyclopædia Britannica (2015 சூன் 10). பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
 4. "Carbon dioxide". ChemSpider. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
 5. "carbon monoxide". ChemSpider. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
 6. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 137. 
 7. Leroy G. Wade, Jr. (2015 சூலை 24). "Ether". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
 8. Robert Burke (2013). Hazardous Materials Chemistry for Emergency Responders, Third Edition. CRC Press. பக். 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781439849859. 
 9. க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 154. 
 10. James R. Gillette & J. R. Mitchell (2013). Concepts in Biochemical Pharmacology, Part 3. Springer Science & Business Media. பக். 101. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783642463143. 
 11. 11.0 11.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 143-146. 
 12. "Furan". ChemSpider. பார்த்த நாள் 2015 ஆகத்து 29.
 13. Charoenying, P.; Hemming, K.; McKerrecher, D.; Taylor, R. J. K. (சூலை/ஆகத்து 1996). "The preparation of 4-substituted pyrylium salts and their use in dienal synthesis". Journal of Heterocyclic Chemistry 33 (4): 1083-1089.