கரிடினா சிமோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரிடினா சிமோனி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கரிடினா
இனம்:
க. சிமோனி
இருசொற் பெயரீடு
கரிடினா சிமோனி
போவியர், 1904[2]
வேறு பெயர்கள் [3]

கரிடினா குன்னதுரென்சிசு

கரிடினா சிமோனி (Caridina simoni) என்பது ஒரு நன்னீர் இறால் ஆகும். இது இலங்கை மற்றும் இந்தியாவில் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. இந்திய இறால் முதலில் ரிச்சர்ட்டு & சந்திரனால் கரிடினா குன்னதுரென்சிசு என 1994-ல் விவரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் க. சிமோனி என அடையாளம் காணப்பட்டது. இது ஆறுகள் மற்றும் ஏரிகள் உட்பட பல்வேறு வாழ்விடங்களில் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. De Grave, S.; Klotz, W. (2013). "Caridina simoni". IUCN Red List of Threatened Species 2013: e.T197586A2491756. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197586A2491756.en. https://www.iucnredlist.org/species/197586/2491756. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. WoRMS (2018). Caridina simoni Bouvier, 1904. Accessed at: http://www.marinespecies.org/aphia.php?p=taxdetails&id=586401 on 2018-04-09
  3. 3.0 3.1 De Grave, S.; Klotz, W. (2013). "Caridina simoni". IUCN Red List of Threatened Species 2013: e.T197586A2491756. doi:10.2305/IUCN.UK.2013-1.RLTS.T197586A2491756.en. https://www.iucnredlist.org/species/197586/2491756. பார்த்த நாள்: 14 January 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிடினா_சிமோனி&oldid=3324995" இலிருந்து மீள்விக்கப்பட்டது