கயான் விஜயகோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கயான் விஜயகோன்
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் விஜயகோன் முதியான்சேலாகே கயான் ரம்யகுமார
பிறப்பு 21 திசம்பர் 1976 (1976-12-21) (அகவை 43)
கம்பஹா, இலங்கை
வகை சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 102) சூலை 13, 2005: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு சூலை 25, 2005: எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுமுதல் ஏ-தரஏ-தரT20
ஆட்டங்கள் 2 127 111 3
ஓட்டங்கள் 38 6689 2230 1
துடுப்பாட்ட சராசரி 12.66 37.57 25.34 1.00
100கள்/50கள் 0/0 13/35 1/9 0/0
அதிக ஓட்டங்கள் 14 150* 116 1*
பந்து வீச்சுகள் 114 10231 4397 66
இலக்குகள் 2 207 119 2
பந்துவீச்சு சராசரி 33.00 26.49 23.48 50.50
சுற்றில் 5 இலக்குகள் 0 2 3 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/49 7/25 6/33 1/12
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 53/– 22/– 0/–

செப்டம்பர் 22, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

வீரக்கோன் முதியான்சேலாகே கயான் ரம்யகுமார (Wijekoon Mudiyanselage Gayan Ramyakumara, பிறப்பு: டிசம்பர் 21 , 1976), இவர் கயான் விஜயகோன் எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கம்பஹாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயான்_விஜயகோன்&oldid=2719348" இருந்து மீள்விக்கப்பட்டது