உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பினாசு

ஆள்கூறுகள்: 22°54′3″S 47°03′26″W / 22.90083°S 47.05722°W / -22.90083; -47.05722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பினாசு
நகராட்சி
கம்பினாசு நகராட்சி
கம்பினாசு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கம்பினாசு
சின்னம்
அடைபெயர்(கள்): சிதாத் தாசந்தோரியசு, பிரேசிலிய சிலிக்கன் பள்ளத்தாக்கு, பிரின்செசா தெ ஓஸ்ட்
கம்பினாசின் அமைவிடம்
கம்பினாசின் அமைவிடம்
கம்பினாசு is located in பிரேசில்
கம்பினாசு
கம்பினாசு
பிரேசிலில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°54′3″S 47°03′26″W / 22.90083°S 47.05722°W / -22.90083; -47.05722
நாடு பிரேசில்
பிரேசிலிய வட்டாரம்தென்கிழக்கு
மாநிலம்சாவோ பாவுலோ
பெருநகர வட்டாரம்கம்பினாசு
நிறுவல்சூலை 14, 1774
அரசு
 • மேயர்யோனசு தோனிசெட் (PSB)
பரப்பளவு
 • நகராட்சி795.667 km2 (307.209 sq mi)
 • மாநகரம்
3,645 km2 (1,407 sq mi)
ஏற்றம்
555−780 m (1,821–2,559 ft)
மக்கள்தொகை
 (2017)
 • நகராட்சி12,10,098 (14வது)
 • அடர்த்தி1,358.6/km2 (3,519/sq mi)
 • பெருநகர்
36,56,363
நேர வலயம்ஒசநே-3 (பிரேசிலிய அலுவல் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே-2 (பிரேசிலிய பகலொளி சேமிப்பு நேரம்)
அஞ்சல் குறியீடு
13000-000
Area code+55 19
இணையதளம்கம்பினாசு, சாவோ பாவுலோ

கம்பினாசு (Campinas, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [kɐ̃ˈpinɐs], சமவெளி அல்லது புல்வெளி[1]) பிரேசிலின் தென்கிழக்கு வட்டாரத்தில் சாவோ பாவுலோ மாநிலத்திலுள்ள ஓர் நகராட்சி. 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள்தொகை 1,080,999,[2] இது பிரேசிலின் 14வது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகின்றது. சாவோ பாவுலோ மாநிலத்தில் மூன்றாவது மக்கள்தொகை மிக்க நகராட்சியாக உள்ளது. பெருநகர் பகுதி, கம்பினாசு பெருநகர வட்டாரம், இருபது நகராட்சிகளை உள்ளடக்கியது; இதன் மக்கள்தொகை 3,656,363.[3]இதன் பரப்பளவு 795,697 சதுர கிலோமீட்டர்கள் (307,220 சதுர மைல்கள்).

இந்த நகரம் சாவோ பாவுலோ நகரிலிருந்து ஏறத்தாழ 90 கிமீ (56 மைல்) தொலைவில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://campinasss.blogspot.com.br/2013/07/etymology.html
  2. "Censo 2010: população do Brasil é de 190.732.694 pessoas". பார்க்கப்பட்ட நாள் April 29, 2011.
  3. "Região Metropolitana de Campinas". Archived from the original on 2015-09-30. பார்க்கப்பட்ட நாள் 2018-07-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பினாசு&oldid=3403173" இலிருந்து மீள்விக்கப்பட்டது