கம்சாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கம்சாலா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கம்மாளர், விஸ்வகர்மா,

கம்சாலா (Kamsala) எனப்படுவோர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார்.[1] தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் இவர்களுக்கு விஸ்வகர்மா[2][3][4], விஸ்வகர்மாலா மற்றும் விஸ்வபிராமணர்  என்று சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது. தமிழ் பேசும் ஆசாரி சமூகத்துக்கு கம்மாளர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கபடுகிறது. தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.[5] தமிழ்நாட்டில் இவர்கள் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

  • டி.எம். தெய்வசிகாமணி ஆச்சாரியார் - தென்னிந்திய விஸ்வகர்ம மாநாட்டு மத்தியக் குழுத் தலைவர்
  • ராஜமகாலிங்கம் - அகில பாரத விஸ்வகர்மா மகா சபை நிறுவனர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Edgar Thurston, தொகுப்பாசிரியர். [Kamsala. — The Kamsalas, or, as they are sometimes called, Kamsaras, are the Telugu equivalent of the Tamil Kammālans. Castes and Tribes of Southern India, Volume III of VII]. Kamsala. — The Kamsalas, or, as they are sometimes called, Kamsaras, are the Telugu equivalent of the Tamil Kammālans.. 
  2. தெலுங்கு விஸ்வகர்ம கல்வி டிரஸ்ட் நிர்வாகிகள் தேர்வு. தினமணி. அக் 02,2014 23:27. https://m.dinamalar.com/detail.php?id=1083775. 
  3. விஸ்வகர்ம சங்கம் 40ம் ஆண்டு விழா. தினமலர். 01 May 2012. https://m.dinamalar.com/detail.php?id=458918. 
  4. பொற் கொல்லர்களுக்கு சான்றிதழ். தினமணி. 29th October 2016 06:06 AM. Archived from the original on 2019-09-03. https://web.archive.org/web/20190903053448/https://m.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/29/%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25B1%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D-2589422.html. பார்த்த நாள்: 2019-09-03. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2015-12-06 அன்று பரணிடப்பட்டது.
  6. தமிழக அமைச்சரவையில் யாருக்கு முக்கியத்துவம்?. தினமலர். மே 23,2016 01:24. https://m.dinamalar.com/detail.php?id=1527293. 
  7. Karthikeyan, தொகுப்பாசிரியர் (april 15,2016). சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பிளஸ் புதுமுகங்கள்...அதிமுகவின் விருதுநகர் மாவட்ட வேட்பாளர்களின் பயோடேட்டா. தினமலர். https://tamil.oneindia.com/news/tamilnadu/virudhunagar-dist-admk-cadidaters-bio-data-251270.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்சாலா&oldid=3271470" இருந்து மீள்விக்கப்பட்டது