கபானிசு காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கபானிசு காட்டுச்சில்லை
அங்கோலாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. கபானிசி
இருசொற் பெயரீடு
எம்பெரிசா கபானிசி
(ரெய்ச்னவ், 1875)

கபானிசு காட்டுச்சில்லை (Cabanis's bunting)(எம்பெரிசா கபானிசி) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது துணை-சகாரா ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் உலர் புன்னில இயற்கையான வாழ்விடங்களில் காணப்படுகிறது.

இதன் பொதுவான பெயர் மற்றும் லத்தீன் இருசொற்கள் ஜெர்மனிய பறவையியலாளர் ஜீன் லூயிஸ் கபானிசை நினைவுபடுத்துகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Emberiza cabanisi". IUCN Red List of Threatened Species 2016: e.T22720986A94693725. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720986A94693725.en. https://www.iucnredlist.org/species/22720986/94693725. பார்த்த நாள்: 11 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபானிசு_காட்டுச்சில்லை&oldid=3773134" இலிருந்து மீள்விக்கப்பட்டது