கனொன் இஓஎஸ் 750டி
தோற்றம்
| வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
|---|---|
| பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
| பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
| கூடிய படப்பிரிதிறன் | 6000 × 4000 pixels (3.71 μm pixel size) (24.2 effective megapixels) |
| வில்லை | Interchangeable (EF, EF-S) |
| பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
| திரை | Electronic focal-plane |
| திரை வேக அளவு | 1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec. |
| Exposure metering | Full aperture TTL, 63 zones iFCL SPC with 7560 pixels RGB + IR sensor |
| Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Special Scenes (Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control), Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
| Metering modes | Evaluative, Partial, Spot, Centre-weighted Average |
| குவிமையம் இடங்கள் | 19 cross-type AF points |
| குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo), Manual |
| தொடர் படப்பிடிப்பு | 5.0 fps for 180 JPEG frames or for 7 RAW frames |
| கண்கருவி | Eye-level pentamirror with 95% coverage and 0.82x magnification / LCD (Live View) |
| ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100 – 12800 (expandable to H: 25600) |
| Flash bracketing | Yes |
| Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம் |
| வெள்ளைச் சமநிலை வளைப்பு | Yes |
| பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots |
| சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC card (UHS-I bus supported) |
| உலர் மின்கலம் | Li-Ion LP-E17 rechargeable (1040 mAh) |
| பரிமானம் | 132 mm × 101 mm × 78 mm (5.2 அங் × 4.0 அங் × 3.1 அங்) |
| நிறை | 510 g (18 oz) (body only) |
| Released | February 6, 2015 |
| Optional battery packs | BG-E18 grip allows the use of one LP-E17 battery or two LP-E17 batteries |
| தயாரிப்பு | யப்பான் |
| Image processor | DIGIC 6 |
கனொன் இஓஎஸ் 750டி (Canon EOS 750D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 6 பெப்ரவரி 2015 அன்று அறிவிக்கப்பட்டது. மூன்று இலக்க வரிசையில், இது இஓஎஸ் 750டி இற்கு அடுத்ததாகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "Canon U.S.A. Announces New EOS Rebel DSLR Cameras Featuring 24.2 Megapixels And Wireless Functionality". usa.canon.com. 5 February 2015. Retrieved May 11, 2016.
