கனொன் இஓஎஸ் 750டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனொன் இஓஎஸ் 750டி
வகைஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி
பட உணர்வு வகைதுணை உலோக ஆக்சைடு குறைகடத்தி
பட உணர்வு அளவு22.3 × 14.9 mm (APS-C format)
கூடிய படப்பிரிதிறன்6000 × 4000 pixels (3.71 μm pixel size) (24.2 effective megapixels)
வில்லைInterchangeable (EF, EF-S)
பாய்ச்சொளிE-TTL II auto-pop-up built-in / External
திரைElectronic focal-plane
திரை வேக அளவு1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec.
Exposure meteringFull aperture TTL, 63 zones iFCL SPC with 7560 pixels RGB + IR sensor
Exposure modesScene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Special Scenes (Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control), Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie
Metering modesEvaluative, Partial, Spot, Centre-weighted Average
குவிமையம் இடங்கள்19 cross-type AF points
குவிய முறைகள்One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face detection, Movie Servo), Manual
தொடர் படப்பிடிப்பு5.0 fps for 180 JPEG frames or for 7 RAW frames
கண்கருவிEye-level pentamirror with 95% coverage and 0.82x magnification / LCD (Live View)
ஐஎஸ்ஓ பரப்பெல்லை100 – 12800 (expandable to H: 25600)
Flash bracketingYes
Custom WBதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம்
வெள்ளைச் சமநிலை வளைப்புYes
பின் திரை3.0" (7.7 cm) Clear View II colour TFT vari-angle LCD touchscreen with 1,040,000 dots
சேமிப்பு நினைவகம்SD/SDHC/SDXC card (UHS-I bus supported)
உலர் மின்கலம்Li-Ion LP-E17 rechargeable (1040 mAh)
பரிமானம்132 mm × 101 mm × 78 mm (5.2 அங் × 4.0 அங் × 3.1 அங்)
நிறை510 g (18 oz) (body only)
ReleasedFebruary 6, 2015
Optional battery packsBG-E18 grip allows the use of one LP-E17 battery or two LP-E17 batteries
தயாரிப்புயப்பான்
Image processorDIGIC 6

கனொன் இஓஎஸ் 750டி (Canon EOS 750D) என்பது 24.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 6 பெப்ரவரி 2015 அன்று அறிவிக்கப்பட்டது. மூன்று இலக்க வரிசையில், இது இஓஎஸ் 750டி இற்கு அடுத்ததாகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "Canon U.S.A. Announces New EOS Rebel DSLR Cameras Featuring 24.2 Megapixels And Wireless Functionality". usa.canon.com. 5 February 2015. பார்க்கப்பட்ட நாள் May 11, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canon EOS 760D
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனொன்_இஓஎஸ்_750டி&oldid=3238192" இலிருந்து மீள்விக்கப்பட்டது