கனொன் இஓஎஸ் 700டி
Appearance
[[File:|frameless|alt= ]] | |
வகை | எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி |
---|---|
பட உணர்வு வகை | துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி |
பட உணர்வு அளவு | 22.3 × 14.9 mm (APS-C format) |
கூடிய படப்பிரிதிறன் | 5184 × 3456 (18.0 effective megapixels) |
வில்லை | பரிமாற்றம் செய்யக்கூடிய (கனொன் EF வில்லை / கனொன் EF-S வில்லை) |
பாய்ச்சொளி | E-TTL II auto-pop-up built-in / External |
திரை | Electronic focal-plane |
திரை வேக அளவு | 1/4000 sec. - 30 sec. and Bulb; X-sync at 1/200 sec. |
Exposure metering | Full aperture TTL, 63 zones iFCL SPC |
Exposure modes | Scene Intelligent Auto, Flash Off, Creative Auto, Portrait, Landscape, Close-up, Sports, Special Scenes (Night Portrait, Handheld Night Scene, HDR Backlight Control), Program AE, Shutter priority AE, Aperture priority AE, Manual exposure, Movie |
Metering modes | Evaluative, Partial, Spot, Center-weighted average |
குவிமையம் இடங்கள் | 9 cross-type AF points |
குவிய முறைகள் | One-Shot, AI Focus, AI Servo, Live View (FlexiZone – Multi, FlexiZone – Single, Face Detection), Movie Servo |
தொடர் படப்பிடிப்பு | 5.0 fps for 22 JPEG (30 with UHS-I cards) or for 6 RAW frames |
கண்கருவி | Eye-level pentamirror with 95% coverage and 0.85x magnification / LCD (Live View) |
ஐஎஸ்ஓ பரப்பெல்லை | 100 – 12800 (expandable to H: 25600) |
Flash bracketing | Yes |
Custom WB | தானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம் |
வெள்ளைச் சமநிலை வளைப்பு | +/- 3 stops for 3 frames |
பின் திரை | 3.0" (7.7 cm) Clear View II colour TFT LCD touchscreen with 1,040,000 dots resolution |
சேமிப்பு நினைவகம் | SD/SDHC/SDXC (UHS-I bus supported) |
உலர் மின்கலம் | LP-E8 இலித்தியம் அயனி மின்கலம் rechargeable |
பரிமானம் | 133.1 mm × 99.5 mm × 79.7 mm (5.24 அங் × 3.92 அங் × 3.14 அங்) |
நிறை | 525 g (18.5 oz) (body only) |
Optional battery packs | BG-E8 grip allows the use one LP-E8 battery or two LP-E8 batteries |
தயாரிப்பு | சீனக் குடியரசு / யப்பான் |
Image processor | DIGIC 5 |
கனொன் இஓஎஸ் 700டி (Canon EOS 700D) என்பது 18.0 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 21 மார்ச் 2013 அன்று அறிவிக்கப்பட்டது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ https://www.dpreview.com/articles/9909206854/canon-announces-eos-700d-rebel-t5i-18mp-advanced-entry-level-dslr Canon announces EOS 700D / Rebel T5i 18MP and 18-55mm STM lens