கதீஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கதீஜா பின்த் குவைலித் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கதீஜா(ரலி) (خديجة بنت خويلد)
முகம்மது நபியின் மனைவி
பொது எழுத்தணி முறையில் கதீஜா(ரலி) பெயர்
பிறப்புகி.பி.555
மக்கா
(இன்றைய சவூதி அரேபியாவில்)
இறப்புகி.பி.620[1]
சமயம்இசுலாம்
பெற்றோர்தந்தை: குவைலித் இப்னு அசாத்.தாயார்: பாத்திமா பின்த் ஸாஇதா
வாழ்க்கைத்
துணை
முகம்மது நபி(ஸல்)
பிள்ளைகள்மகன்கள்:
  • காஸிம்
  • அப்துல்லாஹ்

மகள்கள்:

கதீஜா அல்லது கதீஜா பிந்த் குவைலித் (Khadīja bint Khuwaylid, அரபு மொழி: خديجة بنت خويلد‎, அண். 555 – பொ.ஊ 620) என்று அழைக்கப்படும் கதீஜா(ரலி) குப்ரா அவர்கள் இவ்வுலகின் இறுதித்தூதரின் முதல் மனைவியாவார்.[2]

இஸ்லாத்தின் அடிப்படையில் ‘உம்முஹாத்துல் முஃமினீன்’(இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்)என்றும் அழைக்கப்படுபவர்.[3]

செல்வ சீமாட்டியான இவர்,முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீதத்தாலும்,நேர்மையாலும் கவரப்பட்டு அண்ணலாரை திருமணம் புரிந்தார். நபிகளுக்கு வஹி வந்ததை யாரும் நம்பாதபோது, முதன்முதலில் நம்பி முஸ்லிமானார்.பிள்ளைச் செல்வங்களை நபிகளுக்கு அளித்தார். இறுதிவரை நபிகளாருக்கு உற்ற உறுதுணையாக வாழ்ந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sayyid Ali Ashgar Razwy. "The Birth of Muhammad and the Early Years of his Life". பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
  2. Wife of the Prophet Muhammad பரணிடப்பட்டது அக்டோபர் 14, 2007 at the வந்தவழி இயந்திரம்
  3. அல்-குர்ஆன் 33:6 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கதீஜா&oldid=3896792" இலிருந்து மீள்விக்கப்பட்டது