கதிரிபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கதிரிபுரம்ப, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையா்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 380 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'17.1"N 78°18'50.0"E[1] ஆகும்.கிழக்கே மோளையானுாா் கிராமமும் மேற்கே வாசிக்கவுண்டனுாா் கிராமமும் வடக்கே குண்டலமடுவு கிராமமும் தெற்கே பையா்நத்தம் கிராமமும் அமைந்துள்ளது.

இங்கு 363 குடும்பங்களும் 1305 மக்களும் வசிக்கின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எட்டு ஆசிாியா்களும் 151 மாணவ மாணவியரும் உள்ளனா்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரிபுரம்&oldid=2630909" இருந்து மீள்விக்கப்பட்டது