கதிராளி
Appearance
கதிராளி | |
---|---|
கதிராளி அமைப்பு கருவிழி | |
மனித கண்ணின் மாதிரி படம் | |
விளக்கங்கள் | |
முன்னோடி | Mesoderm and neural ectoderm |
உறுப்பின் பகுதி | கண் |
அமைப்பு | பார்வைத் தொகுதி |
தமனி | long posterior ciliary arteries |
நரம்பு | long ciliary nerves, short ciliary nerves |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | iris |
MeSH | D007498 |
TA98 | A15.2.03.020 |
TA2 | 6753 |
FMA | 58235 |
உடற்கூற்றியல் |
கதிராளி (ஆங்கிலம்:Iris) என்பது கண்ணின் கருவிழி ஆகும். இது கண்ணின் ஒரு பகுதியாக உள்ளது.[1][2]
அமைப்பு
[தொகு]இது கண்ணில் வட்ட வடிவ அமைப்பு கொண்ட ஒரு தசை, இது கண்ணின் நிறத்தையும், கண் பாவையின் அளவையும் தீர்மானிக்கிறது. கண்ணின் நிறமான கருப்பு, நீலம், பச்சை மற்றும் பழுப்பு வண்ணத்தை கொடுக்கும் நிறமிகளை கொண்ட பகுதிகளாகும். மெலானின் நிறமிகளின் அடர்த்தியை பொறுத்து கண்களின் நிறங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gold, Daniel H; Lewis, Richard; "Clinical Eye Atlas," pp. 396-397
- ↑ Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. p. 462. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-910284-X.