கதிரவமறைப்பு, ஏப்ரல் 9, 2043

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏப்பிரல் 9, 2043-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு
Map
மறைப்பின் வகை
இயல்புமுழு மறைப்பு
காம்மா1.0031
அளவு1.0095
அதியுயர் மறைப்பு
காலம்-
ஆள் கூறுகள்61°18′N 152°00′E / 61.3°N 152°E / 61.3; 152
பட்டையின் அதியுயர் அகலம்- கிமீ
நேரங்கள் (UTC)
பெரும் மறைப்பு18:57:49
மேற்கோள்கள்
சாரோசு149 (22 of 71)
அட்டவணை # (SE5000)9603

முழு கதிரவமறைப்பு(total solar eclipse) ஏப்ரல் 9, 2043 வியாழன் அன்று நிகழும். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்புகதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும் போது முழு கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கிறது. இந்நிலையில் நாள் முழுதும் இருளாக மாறும். முழுமையும் புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய தடத்தில் நிகழ்கிறது, பகுதிக்கதிரவமறைப்பு சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும்.

இது ஒரு முழு கதிரவமறைப்பாக இருக்கும் போது, இது ஒரு நடுவண் கதிரவமறைப்பு அல்ல ( காம்மாக்கதிர் 0.9972 அல்லது பெரியதாக இருக்கும் போது), ஆனால் இயல்பிகந்தது. மையமற்ற கதிரவமறைப்பு என்பது மொத்த மையக் கோடு புவியின் மேற்பரப்பை வெட்டாத ஒன்றாகும். மாறாக, மையக் கோடு புவியின் மேற்பரப்பிற்கு சற்று மேலே செல்கிறது.முனைப் பகுதியில் சூரிய மறைவு அல்லது சூரிய எழுச்சியின்போது முழுமையும் தெரியும் நிலையில் மட்டுமே இந்த அரிய வகை ஏற்படுகிறது.

தெரியும் திறன்[தொகு]

இது உருசியாவின் கம்சட்கா தீவகம், மகதான் ஒப்லாத்து, யாகுடியாவின் வடகிழக்கில் (உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 10 அன்று காலை) முழுமையாகத் தெரியும். இது உருசியாவின் வடகிழக்கு, கனடா, கிரீன்லாந்து, சுவால்பார்டு, ஐசுஸ்லாந்தில் முழுவதிலும் பகுதியாகத் தெரியும். அலாஸ்கா, அவாய், வடக்கு பசிபிக் உட்பட அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் இது ஓரளவு பகுதியாகத் தெரியும்.

முழு கதிரவமறைப்புகள் நிகழும் இடங்கள்: ஈவன்ஸ்க், ஓம்சுச்சன், பலானா, செம்சான் மற்றும் சிரியங்கா .

படிமங்கள்[தொகு]

அசைவூட்டத் தடம்

தொடர்புடைய கதிரவமறைப்புகள்[தொகு]

2040-2043 கதிரவமறைப்புகள்[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.

கதிரவமறைப்பு தொடர் 2040–2043 வரை அமைகிறது
colspan="2" ஏறுமுகக் கணு   இறங்குமுகக் கணு
119 மே 11, 2040



பகுதி
124 நவம்பர் 4, 2040



வலய
129 ஏப்பிரல் 30, 2041



முழு
134 அக்தோப்பர் 25, 2041



வல்லய
139 ஏப்பிரல் 20, 2042



முழு
144 அக்தோப்பர் 14, 2042



வலய
149 ஏப்பிரல் 9, 2043



முழு (மையமற்றது)
154 அக்தோப்பர் 3, 2043



வலயr (மையமற்றது)

சாரோசு 149[தொகு]

சாரோசு 149 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும்.  இதில் 71 நிகழ்வுகள் அமையும்.  இந்தத் தொடர் 1664, ஆகத்து 21 அன்று தொடங்கியது. இத்தொடரில் 2043, ஏப்பிரல் 9 முதல் 2331, அக்தோபர் 2 வரை முழு கதிரவமறைப்புகள  நிகழும். இந்தத் தொடர் தனது71 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2926, செபுதம்பர்28 அன்று முடிவுறும். T இதில் மிகநெடிய முழு கதிரவ்வமறைப்பு4 மணித்துளி, 10 நொடிகளுக்கு 2205, சூலை 17 இல் நிகழும்.

Series members 15–25 occur between 1901 and 2100:
15 16 17


சனவரி 23, 1917


பிப்ரவரி 3, 1935


பிப்ரவரி 14, 1953
18 19 20


பிப்ரவரி 25, 1971


மார்ச்சு 7, 1989


மார்ச்சு 19, 2007
21 22 23


மார்ச்சு 29, 2025


ஏப்பிரல் 9, 2043


ஏப்பிரல் 20, 2061
24 25


மே 1, 2079


மே 11, 2097
சாரோசு 149 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும்.  இதில் 71 நிகழ்வுகள் அமையும்.  இந்தத் தொடர் 1664, ஆகத்து 21 அன்று தொடங்கியது. இத்தொடரில் 2043, ஏப்பிரல் 9 முதல் 2331, அக்தோபர் 2 வரை முழு கதிரவமறைப்புகள  நிகழும். இந்தத் தொடர் தனது71 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2926, செபுதம்பர்28 அன்று முடிவுறும். T இதில் மிகநெடிய முழு கதிரவ்வமறைப்பு4 மணித்துளி, 10 நொடிகளுக்கு 2205, சூலை 17 இல் நிகழும்.வார்ப்புரு:Solar Saros series 149
Series members 15–25 occur between 1901 and 2100:
15 16 17


சனவரி 23, 1917


பிப்ரவரி 3, 1935


பிப்ரவரி 14, 1953
18 19 20


பிப்ரவரி 25, 1971


மார்ச்சு 7, 1989


மார்ச்சு 19, 2007
21 22 23


மார்ச்சு 29, 2025


ஏப்பிரல் 9, 2043


ஏப்பிரல் 20, 2061
24 25


மே 1, 2079


மே 11, 2097

Series members 15–25 occur between 1901 and 2100:

15 16 17


சனவரி 23, 1917


பிப்ரவரி 3, 1935


பிப்ரவரி 14, 1953
18 19 20


பிப்ரவரி 25, 1971


மார்ச்சு 7, 1989


மார்ச்சு 19, 2007
21 22 23


மார்ச்சு 29, 2025


ஏப்பிரல் 9, 2043


ஏப்பிரல் 20, 2061
24 25


மே 1, 2079


மே 11, 2097

மெட்டானிக் தொடர்[தொகு]

மெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும்,  இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்)  ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.

21 கதிரவமறைப்பு நிகழ்வுகள் சூன் 21, 1982, முதல் சூன் 21, 2058 வரை
சூன் 21 எப்பிரல் 8–9 சனவரி 26 நவம்பர் 13–14 செபுதம்பர் 1–2
107 109 111 113 115
சூன் 21, 1963 ஏப்பிரல் 9, 1967 சனவரி 26, 1971 நவம்பர் 14, 1974 செபுதம்பர் 2, 1978
117 119 121 123 125


சூன்21, 1982


ஏப்பிரல் 9, 1986


சனவரி 26, 1990


நவம்பர் 13, 1993


செபுதம்பர் 2, 1997
127 129 131 133 135


சூன் 21, 2001


ஏப்பிரல் 8, 2005


சனவரி 26, 2009


நவம்பர் 13, 2012


செபுதம்பர் 1, 2016
137 139 141 143 145


சூன் 21, 2020


ஏப்பிரல் 8, 2024


சனவரி 26, 2028


நவம்பர் 14, 2031


செபுதம்பர் 2, 2035
147 149 151 153 155


சூன் 21, 2039


ஏப்பிரல் 9, 2043


சனவரி 26, 2047


நவம்பர் 14, 2050


செபுதம்பர் 2, 2054
157


சூன் 21, 2058

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_9,_2043&oldid=3847732" இலிருந்து மீள்விக்கப்பட்டது