கதிரவமறைப்பு, ஏப்ரல் 11, 2070

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
, see Template:Infobox Solar eclipse
மறைப்பின் வகை
அதியுயர் மறைப்பு
நேரங்கள் (UTC)
மேற்கோள்கள்
சாரோசு( of )

முழு கதிரவமறைப்பு (total solar eclipse) 2070, ஏப்பிரல் 11அன்று நிகழும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும்போது முழு கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கிறது. நாள் முழுதும் இருளாக மாறும். முழுமை புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய தடத்தில் நிகழ்கிறது, பகுதி கதிரவமறைப்பு சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும்.

தொடர்புடைய கதிரவமறைப்புகள்[தொகு]

கதிரவமறைப்புகள் 2069–2072[தொகு]

இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும்.  ஓர் அரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.

120 April 21, 2069



Partial
125 October 15, 2069



Partial
130 April 11, 2070



Total
135 October 4, 2070



Annular
140 March 31, 2071



Annular
145 September 23, 2071



Total
150 March 19, 2072



Partial
155 September 12, 2072



Total

திரைத்தோசு[தொகு]

  • முந்தியது: 2059, மே 11, கதிரமறைப்பு
  • பின்தொடர்வது: 2081, மார்ச் 10, கதிரவமறைப்பு

திசோல்கினெக்சு[தொகு]

  • முந்தியது: 2063, பிப்ரவரி 28, கதிரவமறைப்பு
  • பின்தொடர்வது: 2077, மே 22, கதிரவமறைப்பு

சாரோசு 130[தொகு]

சாரோசு 130 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும்.  இதில் 73 நிகழ்வுகள் அமையும்.  இந்தத் தொடர் கிபி 1096, ஆகத்து 20 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடங்கியது. 1059, ஆகத்து11 அன்று வலய கதிரவமறைப்புடன் முடிந்தது.   முழு கதிரவமறைப்புகள் 1475 ஏப்பிரல் 5, முதல் 2232, சூலை 18 வரை முழு கதிரவமறைப்புகள் ஏற்பட்டன. இத்தொடரில் வலய கதிரவமறைப்புகள் ஏதும் நிகழவில்லை. இந்தத் தொடர் தனது73 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2394, அக்தோபர் 25 அன்று முடிவுறும்.  இதில் மிகநெடிய முழு கதிரவமறைப்பு 6 மணித்துளி, 41 நொடிகளுக்கு 1619, சூலை 11 இல் நிகழும்.  இத்தொடரின் அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது.  சாரோசு தொடர் 130 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 73 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1096 ஆகத்து 20 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. முழுமையான கதிரவ மறைப்பாக 1475 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்புகள் 2232 சூலை 18 வரை தொடரும். இத்தொடரில் வலயக் கதிரவ மறைப்பு எதுவும் இடம்பெறாது. இத்தொடர் 73-ஆவது நிகக்ழ்வில் பகுதி மறைப்பாக 2394 அக்டோபர் 25 இல் முடிவடையும். இத்தொடரில் மிக நீண்ட முழுமையான மறைப்பு 1619 சூலை 11 இல் 6 நிமிடங்கள் 41 செக்கன்கள் நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[1]

Series members 43–56 between 1853 and 2300
43 44 45


November 30, 1853


December 12, 1871


December 22, 1889
46 47 48


January 3, 1908


January 14, 1926


January 25, 1944
49 50 51


February 5, 1962


February 16, 1980


February 26, 1998
52 53 54


March 9, 2016


March 20, 2034


March 30, 2052
55 56 57


April 11, 2070


April 21, 2088


May 3, 2106
58 59 60


May 14, 2124


May 25, 2142


June 4, 2160
61 62 63


June 16, 2178


June 26, 2196


July 8, 2214
64 65 66


July 18, 2232


July 30, 2250


August 9, 2268
67


August 20, 2286

இனெக்சு தொடர்[தொகு]

இந்த கதிரவமறைப்பு நெடிய அலைவுநேர இனெக்சு சுழற்சியின் பகுதியாகும். இது மாற்றுக் கணுக்களில் ஒவ்வொரு 358 நிலாமாதங்களிலும் (≈ 10,571.95  நாட்களில் அல்லது 29 ஆண்டுகளுக்கு 20 நாட்கள் குறைவான காலத்தில்) நிகழும்மிவற்றின் தோற்றமும் நெட்டாங்கும் நிலாமாதத்தோடு (புவியண்மை அலைவுநேரத்தோடு)ஒத்தியங்காமையால் ஒழுங்கற்றவையாக அமைகின்றன. மூன்றுசுழற்சிகளின் தொகுப்புநேரம்87 ஆண்டுகளுக்கு 2 மாதங்கள் குறைவான காலமாக(≈ 1,151.02 நிலா மாதங்களாக), அமைவதால், கதிரவமறைப்புகள் ஒத்திருக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. "Saros Series catalog of solar eclipses". NASA.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிரவமறைப்பு,_ஏப்ரல்_11,_2070&oldid=3841915" இலிருந்து மீள்விக்கப்பட்டது