2012 மே 20 சூரிய கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
alt text
கிரகணம் நிகழும் பாதை

2012 மே 20 இல் (கிழக்கு அரைக்கொளத்திலுள்ள நாடுகளில் உள்ளூர் நேரப்படி மே 21, 2012) ஒரு பகுதிச் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது ஒரு கங்கணச் சூரிய கிரகணம் ஆகும். இக்கிரகணம் 0.9439 பரிமாணத்தில் ஏற்படுகின்றது.

தோற்றும் நாடுகள்[தொகு]

சீனா, வடக்குத் தாய்வான், சப்பானின் தெற்குப் பகுதிகள், ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பாகங்கள், கனடா, குவான்சா, தைப்பெய், டோக்கியோ ஆகிய இடங்களில் தோற்றும். இலங்கை, இந்தியா முதலான நாடுகளில் தோற்றாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_மே_20_சூரிய_கிரகணம்&oldid=1369290" இருந்து மீள்விக்கப்பட்டது