கண்ணகிபுரம், கிளிநொச்சி

ஆள்கூறுகள்: 9°21′N 80°19′E / 9.350°N 80.317°E / 9.350; 80.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணகிபுரம்
Kannagipuram
கிராமம்
கண்ணகிபுரம் is located in இலங்கை
கண்ணகிபுரம்
கண்ணகிபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°19′E / 9.350°N 80.317°E / 9.350; 80.317
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுகரைச்சி

கண்ணகிபுரம் அல்லது கண்ணகைபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணகிபுரம்,_கிளிநொச்சி&oldid=3862582" இலிருந்து மீள்விக்கப்பட்டது