கணேசையா குள்ள மரப்பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணேசையா குள்ள மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுரிகள்
குடும்பம்: ஜிகோனிடே
பேரினம்: நெமாசுபிசு
இனம்: நெ. கணேசையா
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு கணேசையா
நாராயணன் மற்றும் பலர், 2023

கணேசையா குள்ள மரப்பல்லி (Ganeshaiah's dwarf gecko)(நெமாசுபிசு கணேசையா-Cnemaspis ganeshiahi), என்பது இந்தியாவில் காணப்படும் நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும். இது பகல் நேரங்களில் பாறையில் வசித்து, பூச்சிகளை உண்ணும் மரப்பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் கருநாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மகாதேசுவரா வனவிலங்கு சரணாலயத்தில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Narayanan S, Pal S, Grismer LL, Aravind NA 2023. A new species of rupicolous Cnemaspis Strauch, 1887 (Squamata: Gekkonidae) from the Male Mahadeshwara Wildlife Sanctuary, southern Eastern Ghats, India. Vertebrate Zoology 73: 189-203
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேசையா_குள்ள_மரப்பல்லி&oldid=3824082" இலிருந்து மீள்விக்கப்பட்டது