உள்ளடக்கத்துக்குச் செல்

கணநாத் பிரதான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணநாத் பிரதான்
Gananath Pradhan
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977–1980
முன்னையவர்பானமாலி பாபு
பின்னவர்கிரிபசிந்து போயி
தொகுதிசம்பல்பூர் மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1924-12-07)7 திசம்பர் 1924
சிகிர்த்தி, சம்பல்பூர் மாவட்டம் ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு14 அக்டோபர் 2004(2004-10-14) (அகவை 79)
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிஜனதா கட்சி

கணநாத் பிரதான் (Gananath Pradhan) இந்திய நாட்டின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1924 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் உள்ள சம்பல்பூர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியன்று தன்னுடைய 79 ஆவது வயதில் கணநாத் பிரதான் காலமானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sadhna Sharma (1995). States Politics in India. Mittal Publications. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-619-4.
  2. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1977). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 13.
  3. "Sambalpur Parliamentary Constituency Partywise Comparison since 1977". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.
  4. Odisha Assembly: Gananath Pradhan profile

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணநாத்_பிரதான்&oldid=3815424" இலிருந்து மீள்விக்கப்பட்டது