உள்ளடக்கத்துக்குச் செல்

கிரிபசிந்து போயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரிபசிந்து போயி (ஆகஸ்ட் 5, 1942), இவா் சம்பல்பூர் மாவட்டம்சம்பல்பூர் மாவட்டம் (ஒடிசா) டாம்பா் கிராமத்தில் பிறந்தாா்.   இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூர் தொகுதியிலிருந்து7 வது மக்களவை உறுப்பினராக இருந்தார்.
அவர்  8 வது, 10 வது மற்றும் 11-வது மக்களவைக்களுக்கு சம்பல்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. "Lok Sabha Members Bioprofile-". Retrieved 13 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிபசிந்து_போயி&oldid=2727171" இலிருந்து மீள்விக்கப்பட்டது