கட்டில் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கட்டில்
இயக்கம்இ. வி. கணேஷ் பாபு
கதைபி. லெனின்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புஇ. வி. கணேஷ் பாபு
சிருஷ்டி டங்கே
கீதா கைலாசம்
இந்திரா சௌந்தரராஜன்
சியாம்
ஒளிப்பதிவு'ஒய்டு ஆங்கிள்' ரவிசங்கரன்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கட்டில் (Kattil) என்பது தயாரிப்பு பணியில் உள்ள இந்திய தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் தயாராகிவரும் திரைப்படம் ஆகும். பி. லெனின் கதை, திரைக்கதை, உரையாடல் எழுத, இ. வி. கணேஷ் பாபு இயக்கி நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிருஷ்டி டங்கே நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் வழியாக கீதா கைலாசம், இந்திரா சௌந்தரராஜன், சியாம் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். 'ஒய்டு ஆங்கிள்' ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்டி ஒலி சாந்தி நடன இயக்கத்தை செய்துள்ளார்.[1]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கான இசையை சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர்.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டில்_(திரைப்படம்)&oldid=3167877" இருந்து மீள்விக்கப்பட்டது