கடப்போகத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடபோக்காத்தி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627814

கடபோக்காத்தி ( Kadapokathi) என்பது என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். கடபோக்காத்தி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்னை மரங்கள் மற்றும் நெல் வயல் வெளிகள் சூழ்ந்த இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 651 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kadapokathi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடப்போகத்தி&oldid=3478608" இலிருந்து மீள்விக்கப்பட்டது