கச்சேலி ஏரி
Appearance
கச்சேலி ஏரி (Kacheli Lake) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானிலுள்ள, நாகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மியாச்சர் பள்ளத்தாக்கில் உள்ள கச்சேலி புல்வெளியில் அமைந்துள்ள ஒரு உயரமான ஏரியாகும். மியாச்சார் தமன்-இ-கோ மலையின் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக ஏறி, கச்சேலி ஏரியை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆகும்.[1]