நாகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகர் மாவட்டம்
ضلع نگر
மாவட்டம்
நாகர் சமவெளியிலிருந்து ராகாபோசின் காட்சி
நாகர் சமவெளியிலிருந்து ராகாபோசின் காட்சி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் நாகர் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் நாகர் மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
பிரதேசம் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
கோட்டம்கில்ஜித்
தலைமையிடம்நாகர்காஸ்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்4,137 km2 (1,597 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்70,000
தாலுகாக்கள்2

நாகர் மாவட்டம் (Nagar District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் நாகர்காஸ் ஆகும். 4,137 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகர் மாவட்டத்தின் 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 70,000 ஆகும்.[2]

அமைவிடம்[தொகு]

நாகர் மாவட்டத்தின் வடக்கிலும், வடகிழக்கிலும் ஹன்சா மாவட்டம், தென்கிழக்கில் சிகார் மாவட்டம், தெற்கில் கில்ஜித் மாவட்டம் மேற்கில் குபிஸ்-யாசின் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

நாகர் மாவட்டம் நாகர் I மற்றும் நாகர் II என இரண்டு தாலுகாக்களை கொண்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dividing governance: Three new districts notified in G-B". Express Tribune. Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
  2. Nargar District Population & Area
  3. "GEOGRAPHY & DEMOGRAPHY OF GILGIT BALTISTAN". Archived from the original on 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்_மாவட்டம்&oldid=3614009" இலிருந்து மீள்விக்கப்பட்டது