கங்லி
Appearance
கங்லி (Kangly)[1][2] என்பவர்கள் ஐரோவாசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கிய மக்கள் ஆவர். இவர்கள் தாங் அரசமரபின் காலத்தில் இருந்து மங்கோலியப் பேரரசு மற்றும் யுவான் அரசமரபின் காலம் வரை செயல்பாட்டில் இருந்தனர்.
பூர்வீகம்
[தொகு]இவர்கள் கிப்சாக்குகள் அல்லது பெச்சேனேக்குகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் அல்லது சீனாவின் தாங் அரசமரபால் வெல்லப்பட்ட கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ History of Yuan, vol. 205 txt "哈麻,字士廉,康里人" "Hama, courtesy name Shilian, a man of the Kangli (tribe)"
- ↑ Tang Huiyao, Ch. 72 "康曷利馬。印宅。" Kangheli's horses; tamga [resembles] [character] 宅