ககாதா செனியா
தோற்றம்
| ககதா செனியா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சிசோரிடே |
| பேரினம்: | ககதா |
| இனம்: | க. செனியா |
| இருசொற் பெயரீடு | |
| ககதா செனியா (ஆமில்டன், 1822)[2] | |
ககாதா செனியா (Gagata cenia) என்பது கங்கை வடிநிலம் மற்றும் சிந்து ஆற்றில் காணப்படும் சிசோரிடே பூனை மீன் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தாய்லாந்து (சால்வின் ஆறு) மற்றும் மியான்மரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1][3] இந்தச் சிற்றினம் 15 சென்டிமீட்டர்கள் (5.9 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Ng, H.H. (2010). "Gagata cenia". IUCN Red List of Threatened Species 2010: e.T166559A6236252. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166559A6236252.en. https://www.iucnredlist.org/species/166559/6236252. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ "ITIS Standard Report Page: Gagata cenia". Integrated Taxonomic Information System. Retrieved 3 February 2011.
- 1 2 "Gagata cenia". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2012 version. N.p.: FishBase, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Gagata cenia (Hamilton, 1822)". PlanetCatfish.