ஓர்ன் ஆறு

ஆள்கூறுகள்: 49°16′42″N 0°13′34″W / 49.27833°N 0.22611°W / 49.27833; -0.22611 (English Channel-Orne)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர்ன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ஆங்கிலக் கால்வாய்
49°16′42″N 0°13′34″W / 49.27833°N 0.22611°W / 49.27833; -0.22611 (English Channel-Orne)

ஓர்ன் ஆறு (Orne river) பிரான்சு நாட்டில் பாயும் ஆறுகளில் ஒன்று. பிரான்சின் வடமேற்கு நார்மாண்டிப் பகுதியில் அவுனோவ் (Aunou) பகுதியில் உருவாகி ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. 170 கிமீ நீளமுள்ள இந்த ஆற்றின் முகத்துவாரத்தின் ஊயிஸ்டிரஹேம் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஓடான் இதன் கிளை ஆறாகும். ஓர்ன் என்ற பெயரில் லொரைன் பகுதியில் மோசெல் ஆற்றின் கிளை ஆறு உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Orne River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்ன்_ஆறு&oldid=2399097" இலிருந்து மீள்விக்கப்பட்டது