மோசெல் ஆறு
தோற்றம்
| மோசெல் ஆறு | |
|---|---|
| அமைவு | |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | ரைன் ஆறு 50°21′58″N 7°36′25″E / 50.36611°N 7.60694°E |
| நீளம் | 545 கிமீ |
மோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.
